தேவகோட்டை : தேவகோட்டை அருகேயுள்ள மேலகாவணவயலைச் சேர்ந்தவர் சந்திரன் (38).திருமணமாகி ஒரு மகள் உள்ளார். பெயிண்டரான சந்திரனுக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. மனமுடைந்த சந்திரன் விஷம் குடித்து இறந்தார்.
Advertisements