தீ விபத்து


தேவகோட்டை திருகப்பூரார் தெருவில் சண்முகம் மனைவி மாரியாயிக்கு சொந்தமான 5 கூரை வீடுகள் உள்ளது.மாரியாயி உட்பட செபஸ்தியான்,பாண்டியன்,இருதயராஜ்,ராமகிருஷ்ணன் உட்பட ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.நேற்று மதியம் ஒரு வீட்டின் முகப்பில் சமைத்து விட்டு அணைக்காமல் இருந்த தீ காற்றில் பறந்து கூரையில் விழுந்ததில் ஐந்து வீடுகளும் எரிந்து சாம்பலாயின.

Advertisements