மாதிரி விண்ணப்பங்கள்

இங்கு நகராட்சி மாதிரி விண்ணப்ப படிவங்கள் PDF வடிவில் தந்துள்ளேன், அவற்றை தரவிறக்கம் செய்து நகல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

வணிக உரிம விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல்

இடம் அளத்தல் உட்பிரிவு செய்தல் பெயர் மாற்றம் செய்தல் குறித்த விண்ணப்பம்

சொத்துவரி காலிமனை வரி பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பம்

சொத்துவரி விதிப்புக் கோரும் விண்ணப்பம்

குடிநீர் விநியோகம் குடிநீர் இணைப்பு உரிமை மாற்ற விண்ணப்பம்

பிறப்பு சான்றிதல் / குழந்தை பெயர்ப் பதிவு / காலதாமதப் பிறப்பு பதிவு-வேண்டுதல்

இறப்பு சான்றிதல் / காலதாமத இறப்பைப் பதிவு செய்ய கோரும் விண்ணப்பம்.

1972.ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட கட்டிட விதி 3.ன் படி கட்டிட விண்ணப்பம்.

1954ம் ஆண்டு உணவு கலப்படத் தடுப்பு சட்டத்தின் கீழ் / 1994ம் ஆண்டு 50வது மத்திய சட்டத்தின் கீழ்) உரிமயாணை வழங்கக்கோரும் மனு

உரிமம் பெற்ற கட்டிட அளவையர் உரிமத்தினை புதுப்பிக்க விண்ணப்பம்

சொத்துவரி கேட்பு பதிவேட்டில் நகல் கோரி விண்ணப்பம்

திருமண மண்டபம் / கலையரங்கம் / மைதானம் விண்ணப்பம்

புதிய குடிநீர் இணைப்புகான விண்ணப்பம்

குடிநீர் குழாய் இணைப்பில் பழுது பார்ப்பதற்கான விண்ணப்பம்

ஒப்பந்ததாரராக பதிவு / உரிமம் புதுப்பிக்க கோரும் விண்ணப்பம்

Advertisements

3 பதில்கள் to “மாதிரி விண்ணப்பங்கள்”

 1. vijar Says:

  i need all government application

  • சிவா Says:

   நேரமின்மையால் இன்னும் பதிவிடவில்லை நண்பா! விரைவில் இன்னும் அதிகமான விண்ணப்ப மாதிரிகளை இணைக்கிறேன்!

 2. Velu Mani Says:

  கணினி உணவுகள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: